Wednesday, April 7, 2010
வானம் விழிக்கின்ற நேரம்..
வானம் விழிக்கின்ற நேரம்
வானம் விழிக்கின்ற நேரம்
எழுந்தருளாய் நாதனே..(2)
வானம் விழிக்கின்ற நேரம் எழுந்தருளாய் நாதனே..(வானம்)
காலை இளங்கதிர்கள் வந்து
வானில் விளக்கேற்றுதே..
வானில் விளக்கேற்றுதே.. (2)
பூஞ்சோலை மலர்களெல்லாம்
உனக்காக மலர்ந்ததே..
பள்ளி எழுச்சி பாடுகின்றோம்
ராமா ஸ்ரீ ராம ராம
ராமா ஸ்ரீ ராம ராம
எழுந்தருளாய் நாதனே..(வானம்)
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
நல்லா இருக்குங்க! ஸ்ரீ ராமர் திருப்பள்ளிஎழுச்சி!
அதிலும் குழந்தை ராமர் படம் அற்புதம். சில நேர துளிகள் கண்கள் அகலவில்லை .
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும்
மிக்க நன்றி ராஜேஷ்..
(ராமானந்த ஸாகரின் "ராமாயணம்" சீரியலில் வந்த பாடல் இது..)
குழந்தை ராமர் கொள்ளை அழகு. பாடலும் அருமை. பகிர்தலுக்கு நன்றி.
வாழ்த்துக்கு மிக்க நன்றி ரமேஷ்..
தோழி, இந்த வலைத்தளத்தில் மேலே உள்ள blog header "ஸ்ரீ ராமர் புகழ் பாடுவோம்" போல் எப்படி, உருவாகுவது.?
I designed this in Photoshop,
Take a new file with width :800pixels, height: 160 pixels,
then using marquee tool select the border, fill with ur favorite color, then place Lord Ram, Hanuman photo,(I used magic eraser to erase the unnecessary parts), then using type tool type ur header..
Thank u very much for ur visit..Jegatheesh.
Jai Sri Ram.!
good post.good blog i am miss the blog .
Post a Comment