Sunday, March 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)
கோதண்டம் என்ற வில்லைத்
தாங்கியவரும், நாண் கயிற்றில்
தொடுக்கப்பட்ட பாணத்தை-
யுடையவரும்,எல்லா அசுரர்களையும்
வதம் செய்தவரும், கஷ்டங்களை
விலக்குபவருமான
ஸ்ரீராமருக்கு நமஸ்காரம்.
நிலம் பார்த்து
நடந்திடும் பாவை
கணவனைத் தெய்வமாய்
மதித்திடும் கோதை
அன்பில் பண்பில்
உயர்ந்த பதிவிரதை
நின்திரு மலரடி
பணிகின்றேன் தேவி..
துன்பங்களைப் போக்குபவனும் மங்கள உருவினனும் தேவர்களின் தலைவனும் வாயு புத்திரனும் ஆகிய ஸ்ரீ ஆஞ்சநேயர் எனது இதயத்தில் ஸ்ரீராம லக்ஷ்மணர், சீதையுடன் நித்திய வாசம் புரியட்டும்.
2 comments:
ராம நவமி நல்வாழ்த்துக்கள் சகோதரி. ஸ்ரீ ராம ஜெயம்.
தங்களுக்கும் இனிய ஸ்ரீராமநவமி வாழ்த்துக்கள்.
Post a Comment